நள்ளிரவில் பயங்கரம்... கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட டெலிவரி பாய்... 3 பேரிடம் காவல்துறை விசாரணை.!
நள்ளிரவில் பயங்கரம்... கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட டெலிவரி பாய்... 3 பேரிடம் காவல்துறை விசாரணை.!

நெல்லையில் டெலிவரி பாய் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வீரராகவபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் முகேஷ். இவருக்கு வயது 30. இவருக்கு திருமணமாகி சுபிதா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.