தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாயுடன் தகாத உறவு வைத்த நடன பயிற்சியாளரை கண்டித்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

தாயுடன் தகாத உறவு வைத்த நடன பயிற்சியாளரை கண்டித்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

Dance illegal relationship with girl mother Advertisement

தாயுடன் தகாத உறவு வைத்த நடன பயிற்சியாளரை கண்டித்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகர் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய்க்கு நடனம் மற்றும் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்க ராயப்பேட்டை முகமது ஹூசைன் தெருவை சேர்ந்த ஷெரிப் என்பவரை அவரது கணவர் நியமித்துள்ளார்.

illegal relationship

இந்த நிலையில் பயிற்சியின் போது சிறுமியின் தாய்க்கும், நடன பயிற்சியாளருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடன பயிற்சியாளர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனை சிறுமி கண்டித்து தந்தையிடம் கூறி விடுவேன் என எச்சரித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நடன பயிற்சியாளர் சிறுமியின் கையை முறுக்கி பாலியல் அத்திமீறலில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டலும் எடுத்துள்ளார். மேலும் பள்ளிக்கு சென்று சிறுமியை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியின் தந்தை கடந்த ஜனவரி 24ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷெரிப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal relationship #illegal affairs #dance master #Crime #harassment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story