கொரோனா: உங்கள் மாவட்டத்தில் பாதிக்கபட்டவர்கள் எத்தனை பேர்? முழு விவரம் இதோ.!
Corono tamilnadu district wise count

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி (02-04 -2020) தமிழகத்தில் மொத்தம் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் எந்தெந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மாவட்டம் வாரியாக எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை - 46
ஈரோடு - 32
நெல்லை - 30
கோவை - 29
தேனி - 20
நாமக்கல் - 18
செங்கல்பட்டு - 18
திண்டுக்கல் - 17
கரூர் - ௧௭
மதுரை - 15
திருப்பத்தூர் - 10
விருதுநகர் - 10
திருவாரூர் - 7
சேலம் - 6
ராணிப்பேட்டை - 5
கன்னியாகுமரி - 5
சிவகங்கை - 5
தூத்துக்குடி - 5
விழுப்புரம் - 3
காஞ்சிபுரம் - 3
திருவண்ணாமலை - 2
ராமநாதபுரம் - 2
திருவள்ளூர் - 1
வேலூர் - 1
தஞ்சை - 1
திருப்பூரில் - 1