×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?

Corono positive increases in tamilnadu

Advertisement

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பு 96 பேருக்கு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 6300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் இந்தியாவில் 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 162 பேருக்கும் தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்ட 6386 பேரில் 584 பேர் குணமாகியுள்ளனர். 186 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 834 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதில் 8 பேர் பலி 21 பேர் குணமடைந்துள்ளார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #Corona in tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story