கலக்கும் நெட்டிசன்கள்!! ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இணையத்தில் வைரலாகும் வைரல் மீம்ஸ்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 7 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு வெளியானதை அடுத்து நெட்டிசன்கள் தற்போதில் இருந்தே மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.