×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#வீடியோ: கம்யூனிகேஷன் கேம் பரிதாபங்கள் : சிரிச்சி வயிறு வலிக்கிதுடா.. என்ன கூத்து நடக்குதுன்னு பாருங்களேன்.!!

#வீடியோ: கம்யூனிகேஷன் கேம் பரிதாபங்கள் : சிரிச்சி வயிறு வலிக்கிதுடா.. என்ன கூத்து நடக்குதுன்னு பாருங்களேன்.!!

Advertisement

தகவல் பரிமாற்றம் என்பது, நாம் நமக்கு தெரிந்தவரிடம் அல்லது தெரியாத நபரிடம் எதோ ஒரு வகையில் தகவலை பரிமாறுவது தகவல் பரிமாற்றம் ஆகும். இந்த தகவல் பரிமாற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையில் இருந்தது. செல்போன்கள் வருவதற்கு முன்னர் தகவலை பரிமாற பல்வேறு விஷயங்கள் இருந்தன. 

ஓவியங்கள் வடிவிலும், எழுத்துக்கள் வடிவிலும் என ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு வகைகளில் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தன. இந்த நிலையில், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள், பண்டிகை நாட்களின் போது தகவல் பரிமாற்ற விளையாட்டை விளையாடியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

மேலும், தகவல் பரிமாற்றத்தில் இன்றளவில் ஏற்படும் பிரச்சனைகள் எப்படி நடக்கிறது? ஒருவருக்கொருவர் எப்படி தங்களின் தகவலை பரிமாறிக்கொள்கின்றனர் என்பது தொடர்பான நகைசுவையூட்டும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Social media #Communication Game #video #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story