தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லோ பட்ஜெட் காதலனின் கியூட் ப்ரபோசல்; ரெமோ சிவாவையே மிஞ்சிய தருணம் இது.! செங்கல்பட்டில் சுவாரசியம்.!

லோ பட்ஜெட் காதலனின் கியூட் ப்ரபோசல்; ரெமோ சிவாவையே மிஞ்சிய தருணம் இது.! செங்கல்பட்டில் சுவாரசியம்.!

Chengalpattu low Budge Love Man Proposal  Advertisement

 

காதல் தனிமனிதனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும். இன்றளவில் பலரும் தங்களின் காதலை தங்களுக்கு தெரிந்த வகையில், வித்தியாசமாக திரைப்பட பாணியில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த வெளிப்பாடு துணைக்கு பிடித்துவிடும் பட்சத்தில், அவர்களுக்கிடையே காதல் மலரும். காதல் என்றும் எங்கும் எப்போதும் ஏற்படும் உணர்வு ரீதியான விஷயங்களில் ஒன்றாகும். 

செங்கல்பட்டு மாநகரம் தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று. சென்னை, மதுரை நீதிமன்றங்களுக்கு அடுத்தபடியாக கவனிக்கப்படுவது செங்கல்பட்டு நீதிமன்றம். 

இந்நிலையில், செங்கல்பட்டு மாநகரின் வல்லம் பாலத்தில் இருந்து ராமகிருஷ்ணன் நகர் வரையில் உள்ள பகுதியில் Happy Birthday My Dear K என ஆங்கிலத்தில் A4 அளவுள்ள தாளில் பிரிண்ட் எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தது.

இதனைக்கண்ட பலரும் யாருடா நீ? Low Budget காதலனா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை யார் ஓட்டினார்கள்?. யாருக்காக ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், புரியவேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chengalpattu #tamilnadu #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story