×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

11 ஆம் வகுப்பு மாணவிக்கு பலநாட்களாக அந்த பழக்கம்..! வயிற்று வலிக்காக சோதனை செய்தபோது மருத்துவர்கள் கண்ட காட்சி..! பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

Boy abused school girl near pondichery

Advertisement

பாண்டிச்சேரியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் வீட்டிற்கு அருகில் வேலைபார்த்துவந்த கட்டிட தொழிலாளி ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் என்னும் பகுதியை சேர்ந்த உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 16 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்துவந்தநிலையில் தினமும் பள்ளி சென்றும் வரும்போது அதே பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் சதீஷ் என்ற 27 வயது இளைஞருடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.

இந்நிலையில் மாணவிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்படவே பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்களை பார்த்துள்ளனர். சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

தனது பழக்கம் பற்றியும், கட்டிட தொழிலாளியான சதீஷ் தன்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தையும் மாணவி பெற்றோரிடம் கூற, இதுகுறித்து காவல் நிலையில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து போலீசாரை சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story