தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பகீர்.. ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்து செருப்படி வாங்கிய ஆட்டோ ஓட்டுனர்..!

பகீர்.. ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்து செருப்படி வாங்கிய ஆட்டோ ஓட்டுனர்..!

Bagheer.. The auto driver who flirted with a woman in a share auto and bought gold..! Advertisement

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் ஷேர் ஆட்டோவில் ஏறிய பெண் பின்பக்கம் அமர இடம் இல்லாததால் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வந்துள்ளார். அப்போது அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தான் இறங்க வேண்டிய இடமான புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் இறங்கி அந்தப் பெண் ஓட்டுனரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டுனரின் சட்டையை பிடித்து இழுத்து தனது காலில் அணிந்திருந்த காலனியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

Sexual Harrasment

மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்தில் மக்கள் கூடி அந்த ஆட்டோ ஓட்டுனரை கடுமையாக சாடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harrasment #auto driver #attacked
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story