தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Justin | விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

#Justin | விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

Announcement by Metro Rail Corporation on the occasion of Vinayagar Chaturthi!! Advertisement

விநாயகர் சதுர்த்தி வருகின்ற 18 தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இத்தினத்தை ஒட்டி வெளியூரில் இருந்து சென்னையில் வேலைபார்ப்பவர்கள் மற்றும் சொந்த ஊருக்கு செல்பவர்கள் சிரமம் கருதி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை (செப். 14) இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்கள் இரவு 10 மணி வரை நெரிசல் மிக்க  நேரங்களாக கருதப்பட்டு அதற்கேற்ப ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vinayakar Chaturti #metro #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story