×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ட்ரெண்டிங்கில் #நன்றி_மீண்டும்வராதீர்கள்.. பாஜக கூட்டணி முறிவை கொண்டாடும் அதிமுக..!

ட்ரெண்டிங்கில் #நன்றி_மீண்டும்வராதீர்கள்.. பாஜக கூட்டணி முறிவை கொண்டாடும் அதிமுக..!

Advertisement

 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய இயக்கமான அதிமுக தலைமை, இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தினை நடத்தியது. கூட்டத்தின் முடிவில் பாஜக - அதிமுக கூட்டணி பிரிவது உறுதி செய்யப்பட்டது. 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி முனுசாமி உட்பட அதிமுகவினர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி முறிவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர். 

இந்நிலையில், எக்ஸ் (Twitter) தளத்தில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை அதிமுகவினர் வைரலாக்கி வருகின்றனர். கூட்டணியில் இருந்து விலகியதை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK #BJP Alliance #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story