தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட்டகாசமாக தயாராகியுள்ள கங்குவா திரைப்படம்; சூர்யாவே பகிர்ந்துகொண்ட அசத்தல் தகவல்கள் இதோ.!

அட்டகாசமாக தயாராகியுள்ள கங்குவா திரைப்படம்; சூர்யாவே பகிர்ந்துகொண்ட அசத்தல் தகவல்கள் இதோ.!

actor-surya-about-next-years-filmography-with-fans Advertisement

 

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யா நடித்து இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியது. அதன்பின்னர், விக்ரம் மற்றும் Rocketry: The Nambi Effect திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

சூர்யாவின் நடிப்பில் அடுத்தபடியாக கங்குவா அடுத்தபடியாக வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது அடுத்தகட்ட திரையுலக பயணம் குறித்து ரசிகர்களிடையே அவர் உரையாற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

cinema

அதன்படி, கங்குவா திரைப்படம் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்துள்ளது. சூர்யா43 திரைப்படத்திற்கான பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கும். வாடிவாசல் திரைப்படம் வெற்றிமாறன் விடுதலை படத்தின் 2ம் பாகத்தை நிறைவு செய்ததும் தொடங்கும்.

லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கான படைப்பை கண்டு நான் வியந்தேன். விரைவில் ரோலக்ஸ் திரைப்படம் தொடர்பாக அறிவிப்பு அல்லது அதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். ரோலக்ஸ் படத்திற்கு பின்னர் இரும்பு கை மாயாவி திரைப்படம் உருவாகும்" என தெரிவித்துள்ளார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #tamilnadu #Filmography #surya
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story