நேரம் யாரை விட்டது.! இப்படி கூட விபத்து ஏற்படுமா.? சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் சித்தராஜ் ஆகிய 2 பேர் நேற்று மாலை 3 மணி அள
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் சித்தராஜ் ஆகிய 2 பேர் நேற்று மாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனம் மூலமாக உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத விபத்து ஒன்று நடந்து பலத்த காயமடைந்து உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெங்கடேஷ் மற்றும் சித்தராஜ் ஆகிய இருவரும் அரூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த புளியமரத்தின் கிளை முறிந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்தது. வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது மரக்கிளை விழுந்ததால் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.