×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#ViralVideo: சரக்குபோதையில் கீரி-பாம்பாக பின்னிப்பிணைந்து கபளீகரம்.. நடுரோட்டில் குடிகார குட்டிசாத்தான்கள் அட்டூழியம்.!

#ViralVideo: சரக்குபோதையில் கீரி-பாம்பாக பின்னிப்பிணைந்து கபளீகரம்.. நடுரோட்டில் குடிகார குட்டிசாத்தான்கள் அட்டூழியம்.!

Advertisement

மது தனிமனிதனின் வாழ்க்கையை எவ்வகையிலெல்லாம் சீரழிக்கும் என்பதற்கு பல கொடூர குற்ற நிகழ்வுகள் கண்முன்னே நடந்து வருகிறது. அவ்வப்போது மதுபோதையில் இருக்கும் சிலர் செய்யும் சேஷ்டங்களுக்கும் பஞ்சம் இல்லை. மதுவினால் மதியை இழந்து ஆபாச வார்த்தையால் சண்டையிடுவது, நடுரோட்டில் உறங்குவது, வித்தை காட்டுவது என பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில், குடிமகன்கள் இரண்டு பேர் மதுபானம் அருந்திவிட்டு, சாலையோரம் கீரிப்பிள்ளை - பாம்பு போல கட்டிபிணைந்து சண்டையிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ எப்போது? எங்கு? எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Social media #Viral #video #Trending #snake #Drunken Culprits
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story