×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேனிலவுக்கு போன தமிழக தம்பதி... நீரில் மூழ்கி பரிதாப பலி.! உற்சாக பயணம் இறுதி பயணமான சோகம்.!

தேனிலவுக்கு போன தமிழக தம்பதி... நீரில் மூழ்கி பரிதாப பலி.! உற்சாக பயணம் இறுதி பயணமான சோகம்.!

Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ தம்பதி லோகேஸ்வரன் - விபூஷணியா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இன்பமாக தங்களின் இல்லற வாழ்க்கையை தொடங்கிய புதுமண தம்பதி, தேனிலவுக்கு இந்தோனேஷியாவுக்கு சுற்றுலா சென்றது. 

அங்குள்ள பாலி தீவுகளில் தம்பதி சுற்றுலா சென்ற சமயத்தில், அதிவேக படகில் பயணம் செய்ததாக தெரியவருகிறது. அப்போது நடந்த எதிர்பாராத விபத்தில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #பாலி தீவு #தேனிலவு #Honeymoon news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story