×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேருந்தில் தவறி விழுந்த மாணவன்., ஏறி இறங்கிய டயர்..!! குலைநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

பேருந்தில் தவறி விழுந்த மாணவன்., ஏறி இறங்கிய டயர்..!! குலைநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Advertisement

சென்னையில், வேகமாக ஓடுகின்ற அரசு பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்த  கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த பேருந்தில் ஏறுவதற்கு மாணவன் ஒருவன் முயற்சி செய்து உள்ளான். இதனால் அவன் கால் இடறி கீழே விழுந்துள்ளான்.

அப்போது பேருந்தின் சக்கரம் இந்த மாணவன் மீது ஏறி இறங்கியது. இந்த சிசிடிவி காட்சியை பார்க்கும் போது பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது.

மாணவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #bus accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story