×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போதையில் போஸ்டர் நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த போதை ஆசாமி.. நடுரோட்டில் மல்லுக்கட்டி வெறிச்செயல்..!

போதையில் போஸ்டர் நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த போதை ஆசாமி.. நடுரோட்டில் மல்லுக்கட்டி வெறிச்செயல்..!

Advertisement

மதுபோதையில் நம்ம ஊரு ஆசாமிகள் செய்யும் அட்ராசிட்டிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. தீபாவளிக்கு டார்கெட் வைத்த அரசு கட்டாயம் டாஸ்மாக் விற்பனையில் வென்றே தீரும் என்பதை உறுதி செய்ய தூணாக இருக்கும் குடிகார ஆசாமிகள் அலப்பறைகள் தொடங்கிவிட்டதை உறுதி செய்கிறது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ. 

அதாவது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான சர்தார் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கார்த்திக்கு அருகே படத்தின் நாயகி இருக்கிறார். அவ்வழியே சென்ற குடிகார ஆசாமி, நடிகையின் போட்டோவை நின்று வெறிக்க பார்த்துவிட்டு திடீரென போஸ்டருக்கு முத்தம் கொடுக்க தொடங்குகிறார். 

இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Drunken Man #tamilnadu #sivakasi #Sardar Movie #Rashikanna #சிவகாசி #ராசி கண்ணா
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story