தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கசந்து போன காதல் திருமணம்.. இளம் பெண்ணின் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

கசந்து போன காதல் திருமணம்.. இளம் பெண்ணின் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

A love marriage that went sour.. The tragic end of a young woman.. The family is in shock..! Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொண்டியாப்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் பிரபாகரன் - பச்சையம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலே கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பச்சையம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

married women

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பச்சையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#married women #suside #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story