×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒன்னு, இரண்டு இல்ல நகைக்கடையில் 9 கிலோ தங்கத்தை ஆட்டைய போட்ட கும்பல்... பெரம்பூர் அருகே பரபரப்பு!!

ஒன்னு, இரண்டு இல்ல நகைக்கடையில் 9 கிலோ தங்கத்தை ஆட்டைய போட்ட கும்பல்... பெரம்பூர் அருகே பரபரப்பு!!

Advertisement

சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் 9 கிலோ தங்க நகைகள் திருடு போன சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள நகை கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சில பேர் கடையின் ஷட்டரை வெல்டின் மெஷினால் வெட்டி கடைக்குள் நுழைத்து லாக்கரில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

அதுமட்டுமின்றி கடையில் இருந்த சிசிடிவி எந்திரத்தின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#9 kg gold #Paper mill #jewellery shop
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story