×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'வித்யாதன்' 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.6000.. உயர்கல்வி பயிலவும் உதவி.. மாணவச் செல்வங்களே உடனே விண்ணப்பிங்க.!

Vidyadhan Scholarship 2026: பள்ளி மாணவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

ரூ.6000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து மாணவர்கள் பலன்பெறலாம்.

ஆண்டுக்கு ரூ.6000 

Vidyadhan Education Scholarship 2026 How to Apply: சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வம் சரோஜினி தாமோதரன் நிறுவனம், தமிழ்நாடு மட்டுமல்லாது பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக உதவி வருகிறது. அந்த வகையில், தற்போது 11ம் வகுப்பு மாணவர்கள் ரூ.6000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Parasakthi Trailer: 'என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு' - தீ பரவ வெளியானது 'பராசக்தி' படத்தின் ட்ரைலர்.!

80% மதிப்பெண்கள்:

அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர், 11ம் பயிலும் பட்சத்தில் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறவிரும்பும் மாணவர் 2026 பொதுத்தேர்வில் 80% மதிப்பெண் பெறவேண்டும். மாற்றுத்திறன் மாணவர் 60% மதிப்பெண் பெற வேண்டும்.  

லிங்க்:

ஆண்டு வருமானம் என்பது குடும்பத்துக்கு ரூ.2 இலட்சத்துக்கும் கீழ் இருக்க வேண்டும்.  ஜூலை 12ம் தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற வேண்டும். கூடுதல் தகவலுக்கு 9663517131 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம். முழு விபர பிடிஎப் லிங்க் & மேலும் விபரங்களுக்கு: https://www.vidyadhan.org/apply/tamil/249 

வித்யாதன் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் வீடியோ வழிமுறை:

இதையும் படிங்க: டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #school student #Education #வித்யாதன் கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story