×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குட் நியூஸ்.. மின்வாரிய ஊழியர்களுக்கு விரைவில் 6% ஊதிய உயர்வு..! அதிகாரிகள் உறுதி..!!

குட் நியூஸ்.. மின்வாரிய ஊழியர்களுக்கு விரைவில் 6% ஊதிய உயர்வு..! அதிகாரிகள் உறுதி..!!

Advertisement

தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சாராம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28-ஆம் தேதி பேரணி செல்லபோவதாக மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இவர்களின் போராட்டத்தை கைவிடும் நோக்கில் அரசுசார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள், மின்வாரிய தலைமை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்படும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamilnadu electricity #தமிழ்நாடு #Electricity employees #Government employees salary #Latest news #அரசு ஊழியர்கள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story