தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

24 years old mentaly challenged girl suicide Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனபள்ளியில் உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயதான மகள் ஒருவர் இருந்துள்ளார். இவருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

Krishnagiri

இதில் எங்கேயும் குணமாகாத திலகவதி மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரது பெற்றோர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கே தீவிர சிகிச்சை பெற்று வந்ததில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Krishnagiri #suicide #death #Mentaly challenged girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story