×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

Advertisement

2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

சென்னையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெற உள்ளது.  மேலும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெறு இருக்கிறது. 

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Public exam 2023 #12th Exam #10th Exam #anbil mahesh poyyamozhi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story