×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீராத கஷ்டத்தால் மன அழுத்தத்தில் இருப்பவரா? மன அமைதி தரும் ஸ்படிக கல்!!

தீராத கஷ்டத்தால் மன அழுத்தத்தில் இருப்பவரா? மன அமைதி தரும் ஸ்படிக கல்!!

Advertisement

ம்மில் பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்சனையை வாழ்வில் சந்திக்காமல் இல்லை. அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று சிந்திப்பது. அதிக நேரம் வேலை செய்வது.

தான் நினைத்த ஒன்று நிறைவேறாமல் ஏமாற்றத்தை தருவது. தேவையில்லாத விஷயங்களை நினைத்து கவலைப்படுவது..

சில உணர்ச்சிகளை வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே பூட்டி வைப்பது. கடன் பிரச்சனைகளால் சிக்கி தவிப்பது.

கணவன் - மனைவிக்குள் தீராத சண்டை ஏற்படுவது. உடல் எடை பிரச்சனையால் கவலை கொள்வது.

இதுபோது பல பிரச்சனைகளால் மன அழுத்தம் உண்டாகிறது. ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால் தெளிவான சிந்தனை, தன்னம்பிக்கை மிகவும் அவசியம். 

இறுகிய மனதையும் இலேசாக்கி. மயங்கும் மனதை கட்டுப்படுத்தி. மன அமைதி தரும் ஸ்படிக கல்.

பூமிக்கடியில் உள்ள நீர் இறுகி பாறைகளாக மாறி அதிலிருந்து கிடைத்ததுதான் ஸ்படிகம். ஸ்படிகமானது பூமியில் இருந்து கிடைக்கும் அற்புதமான சிவனின் அம்சம் நிறைந்த அருள் கொடுக்கும் பொருளாகும்.

ஸ்படிக கல் இருந்து வரும் ஒளியானது ஐஸ்வர்யத்தையும், சுபிட்சத்தையும் கொடுக்கும். மற்றவர்களின் கண் திருஷ்டிகள் நம்மீது படாமல் இருக்க உதவும் பாதுகாப்பு கவசமாகவும் இந்த ஸ்படிக கல் லாக்கெட் உள்ளது.

ஸ்படிக கல் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறையான அதிர்வலைகளை நீக்குவதால் கோபத்தினை குறைக்கும்.

ஸ்படிகத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள் தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spadiga kal #ஸ்படிக கல் #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story