×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பச்சை குங்குமம் எனும் குபேர குங்குமம்.. பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்.?!

பச்சை குங்குமம் எனும் குபேர குங்குமம்.. பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்.?!

Advertisement

குபேர குங்குமம் என்பது பச்சை நிறத்தில் காணப்படும் ஒரு வகை ஆன்மீக குங்குமமாகும். இது பொதுவாக குபேரன் மற்றும் மகாலட்சுமி வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களின் நம்பிக்கையின்படி, இதை தினமும் அணியலாம் என்றும், குறிப்பாக புதன்கிழமைகளில் பயன்படுத்துவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

பச்சை நிறம் புதன் கிரகத்தை குறிக்கும் என்பதால், கல்வி, அறிவு, புத்திக்கூர்மை ஆகியவை மேம்பட உதவும் என்ற ஆன்மீக நம்பிக்கை நிலவுகிறது. மேலும், தினமும் நெற்றியில் குபேர குங்குமம் அணிவதால் மகாலட்சுமியின் அருள் கிடைத்து, செல்வ வளம், வெற்றி மற்றும் குடும்ப நலன் அதிகரிக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

அதேபோல், குபேர குங்குமத்தை தொடர்ந்து பயன்படுத்தி வழிபடுவதன் மூலம் கடன் தொல்லை, தொழில் தடை, பணப்பற்றாக்குறை, குடும்ப சிக்கல்கள், கல்வித் தடை மற்றும் திருமணத் தடை போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்ற ஐதீக நம்பிக்கையும் பரவலாக உள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் மணி பிளாண்ட்டை எப்படி, எந்த திசையில் வைக்கணும் தெரியுமா? அதில் இந்த பொருளை சேர்ந்தால் செல்வ வளம் பெருகும்!!!

இதையும் படிங்க: "மனைவியின் அந்த பாகத்தை 2 நிமிடம் பார்த்தாலே ஆயுள் கூடுமா?" – வைரல் தகவலுக்கு ஆய்வாளர்கள் பதில்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spiritual #Kubera #lakshmi #kumkum
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story