மார்ச் 23-க்கு பிறகு இந்த 5 ராசியினருக்கும் கொட்டப்போகும் கோடீஸ்வர யோகம்! பாபா வங்கா கணிப்பின்படி தொடங்கும் அதிஷ்ட காலம்!!!
பாபா வங்கா கணிப்புகள் படி மார்ச் 23க்கு பின் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம். நிதி உயர்வு, தொழில் வளர்ச்சி, முதலீட்டு லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு.
உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து வரும் பாபா வங்கா கணிப்புகள் மீண்டும் ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 மார்ச் 23க்கு பிறகு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கும் என கூறப்படுவதால், ஜோதிட ஆர்வலர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக இந்த வாரத்தில் கிரகங்களின் அமைப்பு நிதி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு சாதகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஷம் மற்றும் மிதுனம்: முன்னேற்றத்தின் தொடக்கம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த முயற்சிகள் இப்போது வெற்றியடையும். வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புகள் அதிகம். மிதுன ராசியினருக்கு நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும் மற்றும் பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உறுதியாக இருக்கும்.
சிம்மம் மற்றும் துலாம்: வெற்றி மற்றும் வளர்ச்சி
சிம்ம ராசிக்காரர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாக அமையும். புதிய தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் இது சரியான நேரமாக கருதப்படுகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு உடல்நல முன்னேற்றத்துடன் பூர்வீக சொத்துகள் மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: 2026 ன் பிப்ரவரி இறுதியில் நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி! இந்த 3 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.... அடித்தது அதிர்ஷ்ட ஜாக்பட்!!!!
மகரம்: முதலீட்டில் பெரிய லாபம்
மகர ராசியினருக்கு இந்த வாரம் முதலீடுகளில் சிறந்த பலன் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் உருவாகலாம். சட்ட பிரச்சினைகளில் இருந்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும் சாத்தியம் உள்ளது.
மொத்தத்தில், இந்த ஐந்து ராசிகளுக்கும் அதிர்ஷ்ட ராசிகள் என்ற நிலை உருவாகி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக மரியாதை உயரும் காலமாக அமையும். உழைப்புடன் சேரும் இந்த அதிர்ஷ்டத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தினால், வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை காண முடியும்.
இதையும் படிங்க: 2026 மார்ச் 4 உருவாகும் மாளவ்ய ராஜயோகம்! இந்த 6 ராசிகாரர்களுக்கு அதிஷ்ட காலம்! நீண்ட நாள் முயற்ச்சிக்கு திருப்புமுனை !!!