×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்ற மனு பாகர்.

youth olimpic - manu bhakar - air bistal

Advertisement

யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அர்ஜெண்டினாவின் உள்ள பியோனஸ் ஏர்ஸில் நடைபெற்று வருகிறது.கடந்த 6ஆம் தொடங்கிய இத்தொடரில் 16 வயதான மனு பாகர், இந்தியாவின் சார்பில் கொண்டார். இதில் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இதுவே இப்பிரிவில் இந்தியாவிற்கு கிடைக்கும் முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக மனு பாக்கர் கூறும் போது, இதற்கு முன்பு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகள், போன்றவைகளில் ஏற்பட்ட தோல்விகளின் மூலம் பெற்ற அனுபவங்கள் மற்றும் நான் மேற்கொண்ட கடின உழைப்பும் தற்போது நல்ல பலன்களை தந்துள்ளது இது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி ஆகும்.

நேற்றைய போட்டியில் 236.5 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடம் பெற்றார். தொடந்து 235.9 புள்ளிகள் பெற்ற ரஷ்யாவின் இயானா இனினா வெள்ளிப் பதக்கமும், நினோ குட்சிபெர்ட்ஸே வெண்கலப் பதக்கமும் வென்றனர். 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #youth olimpic #arjendiana
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story