×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகக்கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன் எடுத்துள்ள இந்திய வீரர் யார் தெரியுமா? இதோ!

World cup highest scorer in single series

Advertisement

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சுற்று போட்டிகள் 5 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணியை தவிர மற்ற அணிகள் முதல் நான்கு இடத்தை பிடிப்பதற்கு போராடிவருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் மோதும் போட்டியானது இன்று மாலை மூன்று மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடிவருகிறது. தொடக்க வீரர்கள் KL ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அரைசதத்தை கடந்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை ரோஹித் சர்மா 468 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். சச்சினின் இந்த ரெக்கார்டை முறியடிக்க ரோஹித் சர்மாவிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World cup 2019 #Rohit sharma
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story