×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோர விபத்தில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல இளம் வீரர்..! சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்.

West Indies fast bowler Oshane Thomas injured in car crash in Jamaica

Advertisement

வெஸ்டின்ஸ்டிஸ் கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்களில் ஒருவரான ஒஷேன் தாமஸ் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்டின்ட்டிஸ் அணியில் உள்ள இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஒஷேன் தாமஸ். 23 வயதாகவும் ஒஷேன் தாமஸ் இதுவரை 20 ஒருநாள் போட்டிகளிலும், 10 T20 போட்டிகளுக்கும் வெஸ்டின்ட்டிஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் ஒஷேன் தாமஸ் சிறப்பாக விளையாடினார்.

இந்நிலையில் தனது சொந்த காரில் சென்றுகொண்டிருந்த ஒஷேன் தாமஸ் எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரில் மோதியதில் ஒஷேன் தாமஸின் கார் தலைகீழா கவிழ்ந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்தின் போது ஒஷேன் தாமஸ் நினைவாற்றலுடன் இருந்ததாகவும், சிகிச்சை முடிந்து அவர் பத்திரமாக திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story