×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு கேட்சை நீங்க பாத்துருக்கவே மாட்டீங்க!! மிரண்டு போன கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. வைரல் வீடியோ..

இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங

Advertisement

இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லீன் டியோல் பிடித்த கேட்ச் இணையத்தைக் கலக்கி வருகிறது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நார்த்தம்ப்டனில்  நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி வீராங்கனைகள் பேட்டிங்கை தொடங்கினர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. இந்தப்போட்டியில் 19 வது ஓவரில் இந்திய வீராங்கனை ஹர்லின் டியோல் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தை கலக்கிவருகிறது. இங்கிலாந்து வீராங்கனை அடித்த பந்தை எல்லை கோட்டிற்கு வெளியே சென்று அதனை லாபமாக பிடித்துள்ளார் ஹர்லின் டியோல்.

ஹர்லின் டியோல் பிடித்த இந்த அபார கேட்சை, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் முதற்கொண்டு பெரும்பாலான கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர். இதோ அந்த காட்சி..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #cricket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story