×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை! முழு விவரங்கள்!

T20 world cup team details

Advertisement


ஆஸ்திரேலியாவில் 2020 ல் நடக்கவிருக்கும் 16 அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது.

7-வது T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு  அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன.

பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமான், நெதர்லாந்து, நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை நாடுகளும் தகுதி சுற்று அடிப்படையில் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற உள்ளன. இந்தநிலையில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. 

அக்டோபர் 18-ஆம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறும்.

 
சூப்பர்12 சுற்றிலும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு லீக் சுற்று அணிகள், மற்றொரு பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு லீக் சுற்று அணிகள் இடம்பெறும்.

முதல் சுற்று:

அக்டோபர்  18: இலங்கை  - அயர்லாந்து, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் - 8:30 காலை 

அக்டோபர்18: பப்புவா நியூ கினியா, - ஓமன்,  கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- 1.30 பிற்பகல்

அக்டோபர் 19: வங்காள தேசம் - நமீபியா பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -8:30 காலை 

அக்டோபர் 19: நெதர்லாந்து - ஸ்காட்லாந்து , பெல்லரைவ் ஓவல்,  டாஸ்மானியா-1.30 பிற்பகல்

அக்டோபர்20: அயர்லாந்து- ஓமன் கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- -8:30 காலை 

 அக்டோபர்20:  இலங்கை - பப்புவா நியூகினியா, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல் 

அக்டோபர் 21: நமீபியா - ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை 

அக்டோபர் 21: வங்காள தேசம்-  நெதர்லாந்து , பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -1.30 பிற்பகல் 

அக்டோபர் 22:  நியூ பப்புவா கினியா- அயர்லாந்து கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் - 8:30 காலை 

அக்டோபர் 22:  இலங்கை - ஓமன்  ,கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல் 

அக்டோபர் 23:  நெதர்லாந்து - நமீபியா  பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை 

அக்டோபர் 23: வங்காள தேசம -ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா-1.30 பிற்பகல் 


சூப்பர் 12 கள்:

அக்டோபர் 24: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், சிட்னி கிரிக்கெட் மைதானம்  -1.30 பிற்பகல் 

அக்டோபர் 24: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, பெர்த் மைதானம் - 4.30 மாலை

அக்டோபர் 25: ஏ 1 வெர்சஸ் பி 2, பிளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -8:30 காலை 

அக்டோபர் 25: நியூசிலாந்து Vs விண்டீஸ், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் -1.30 பிற்பகல்

அக்டோபர் 26: ஆப்கானிஸ்தான் Vs A2, பெர்த் மைதானம்  - 11:30 காலை 

அக்டோபர் 26: இங்கிலாந்து vs பி 1, பெர்த் ஸ்டேடியம்,பெர்த் மைதானம் - 4.30 மாலை  

அக்டோபர் 27: நியூசிலாந்து vs பி 2, பிளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -1.30 பிற்பகல் 

அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் vs பி 1, பெர்த் ஸ்டேடியம்  - 11:30 காலை 

அக்டோபர் 28: ஆஸ்திரேலியா vs விண்டீஸ், பெர்த் ஸ்டேடியம் -  4.30 மாலை

அக்டோபர்  29: பாகிஸ்தான் -குரூப் ஏ தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -8:30 காலை 

அக்டோபர்  29: இந்தியா  -குரூப்  பி  தகுதி  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல் 

அக்டோபர் 30: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 1.30 பிற்பகல் 

அக்டோபர் 30: வெஸ்ட் இண்டீஸ் - குரூப் பி தகுதி , பெர்த் மைதானம் பெர்த் -4.30 மாலை

அக்டோபர் 31: பாகிஸ்தான் - நியூசிலாந்து   பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 8:30 காலை 

அக்டோபர் 31: ஆஸ்திரேலியா -  குரூப் ஏ தகுதி ,  பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன் -9:30 காலை 

நவம்பர் 1: தென்னாப்பிரிக்கா -ஆப்கானிஸ்தான், அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 9:00 காலை 

நவம்பர் 1: இந்தியா- இங்கிலாந்து  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

நவம்பர் 2: குரூப் 2 - குரூப் ஏ  தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-8:30 காலை 

நவம்பர் 2: நியூசிலாந்து - குரூப் ஏ தகுதி , பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்-2.30 பிற்பகல் 

நவம்பர் 3: பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- - 9:00 காலை 

நவம்பர்  3: ஆஸ்திரேலியா - குரூப் பி தகுதி  , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 2.00 பிற்பகல் 

நவம்பர்  4: இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான்  பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 2.30 பிற்பகல் 

நவம்பர்  5: தென்னாப்பிரிக்கா -  குரூப் பி தகுதி  , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்-9:00 காலை 

நவம்பர்  5: இந்தியா -குரூப் ஏ தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்  -2.00 பிற்பகல் 

நவம்பர் 6: பாகிஸ்தான்-குரூப் பி தகுதி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -8:30 காலை 

நவம்பர் 6: ஆஸ்திரேலியா -நியூசிலாந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல் 

நவம்பர் 7: இங்கிலாந்து -குரூப் ஏ  தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -9:00 காலை 

நவம்பர் 7: வெஸ்ட் இண்டீஸ் -  குரூப் ஏ தகுதி , மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல் 

நவம்பர்  8: தென்னாப்பிரிக்கா - குரூப் பி தகுதி  சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 8:00 காலை 

நவம்பர் 8: இந்தியா - ஆப்கானிஸ்தான்  சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -2.00 பிற்பகல் 

அரை இறுதி:

நவம்பர்11: கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள், சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-1.30 பிற்பகல் 

நவம்பர் 12: , கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -2.00 பிற்பகல் 

இறுதி போட்டி

நவம்பர் 15: அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்-1.30 பிற்பகல் 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#t20 world cup #t20
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story