×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீ டூ- வில் ராகுலின் வீடியோ!. ராகுல் டிராவிட் இப்படி நடந்து கொண்டாரா? வைரலாகும் வீடியோ!

மீ டூ- வில் ராகுலின் வீடியோ!. ராகுல் டிராவிட் இப்படி நடந்து கொண்டாரா? வைரலாகும் வீடியோ!

Advertisement

தற்போது #மீ டூ#  ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சமூகவலைதளங்களில் பெண்கள், நடிகைகள் என பலரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் தொகுப்பாளினி கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதிலளித்தார். பேட்டி முடிந்ததும் அந்த தொகுப்பாளினி, டிராவிட்டின் அருகில் வந்து அமர்ந்து தான் உங்களது பெரிய ரசிகை என்றும், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.




 

இதனால் கோபம் அடைந்த டிராவிட் அந்த தொகுப்பாளினியை திட்டியுள்ளார். அவரை தள்ளிப்போகுமாறு கூறினார். பின்னர், உன் வயதென்ன? படிப்பில் கவனம் செலுத்து என்று கூறிவிட்டு உடனடியாக அறையை விட்டு வெளியேற முயன்றார்.

அப்போதுதான் அது Prank செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. ஆனாலும், தன்னிடம் நெருங்கி வந்த பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொண்ட டிராவிட்டின் செயலை பாராட்டி, சிலர் #MeToo ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rahul dravit #cricket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story