தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராகுல் ட்ராவிடின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!

Ragul dravid wife and children photos

ragul-dravid-wife-and-children-photos Advertisement

இந்திய அணிக்கு பெரும் சுவராக விளங்கியவர் ராகுல் ட்ராவிட். 11 ஜனவரி 1973 ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். 2012 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட்.

rahul dravid

அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கினர். அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகர் மற்றும் 19 வயதுக்கு உட்பட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட்.

இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால் கடந்த 2003 ஆம் ஆண்டு விஜேதா பெந்தர்கர் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமித் மற்றும்  அன்வாய் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதுவரை பெரிதாக வெளிவராத அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rahul dravid #cricket #Wife photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story