×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சதம் விளாசிய மகன்கள்..! கட்டித்தழுவிய தந்தையர்கள்.! வைரல் வீடியோ

சதம் விளாசிய மகன்கள்..! கட்டித்தழுவிய தந்தையர்கள்.! வைரல் வீடியோ

Advertisement

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப்145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார்.

போப், ரூட் ஆகியோரது தந்தையர்கள் போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தனர். ஜோ ரூட் தனது 27வது சதத்தை விளாசிய பின் பேட்-ஐ தூக்கி கொண்டாடும்போது போப்பின் தந்தையும், ரூட்டின் தந்தையும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்கள் மகன்களின் சதங்களை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Joe root
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story