×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கைக்கு வந்த பந்தை பிடிக்க தெரியாமல் பவுண்டரிக்குள் தள்ளிவிட்ட பாகிஸ்தான் வீரர்! வைரல் வீடியோ!

pakistan player missfielding video

Advertisement


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்குமிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் மூன்று அடித்து கிராடியக ஆடினார். ரன்கள் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த பாகிஸ்தான் அணி, பீல்டிங்கிலும் சொதப்பியபடி ஆடியது.

பாக்கிஸ்தான் அணியின் இளம்வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி பவுண்டரி நோக்கி வந்த பந்தை எந்த பக்கம் சென்றது என தெரியாமல் தடுமாறி, பந்தை காலால் தட்டி பவுண்டரிக்கு தள்ளி விட்டார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pakistan player #video #miss fielding
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story