மலிங்காவை தலையில் முடி இல்லாமல் பார்த்திருக்கீங்களா - அரிதான புகைப்படங்கள் உள்ளே!
Malinga photos without hair

இலங்கை அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளரான மலிங்கா நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
2004 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய மலிங்கா 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தற்போது தலையில் அதிக முடியுடன் காணப்படும் மலிங்கா ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருந்தார் என்பதே பலருக்கும் ஞாபகம் இருக்காது. தலையில் குறைவான முடியுடன் மலிங்காவின் இளமை கால புகைப்படங்கள் இதோ.