×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை செய்த ஒரே வேகப்பந்து வீச்சாளர்: ஜேம்ஸ் ஆண்டர்சன்!

james anderson new record

Advertisement


தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்திருந்தார்.

இந்த போட்டியானது  ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 150-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 150 டெஸ்ட் போட்களில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

 ஜேம்ஸ் ஆண்டர்சன் 150 போட்டிகளில் 575 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் மெக்ராத் (563 விக்கெட்கள்) 124 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸின் வால்ஷ் (519 விக்கெட்கள்) 132 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#james anderson #test cricket
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story