தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐபில்; அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி விவர பட்டியல்! எந்த அணி எந்த இடம்?

IPL 2019 latest points table upto match 22

ipl-2019-latest-points-table-upto-match-22 Advertisement

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 22 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் கொல்கத்தா, சென்னை அணிகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திலும், கைதராபாத் அணி நான்காம் இடத்திலும் உள்ளது.

IPL 2019

இன்றைய ஆட்டத்தில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் கொல்கத்தா, சென்னை அணிகள் இன்று மோத உள்ளது. இதில் வெற்றிபெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். தற்போதுள்ள போட்டிகளின் அடிப்படையில் கொல்கத்தா முதல் இடம். சென்னை அணி இரண்டாம் இடம். பஞ்சாப் மற்றும் கைதராபாத் 3 மற்றும் 4 ஆம் இடத்தில் உள்ளது.

மும்பை, டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் அடுத்தடுத்து அதாவது 5 , 6 , 7 , 8 ஆகிய இடங்களில் உள்ளது. இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத பெங்களூர் அணி அடுத்த சுற்றிற்கு முன்னேறுவது மிகவும் கடினம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #Points Table
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story