×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

37 உடன் மோதும் 24 கு! வெல்லப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஆட்டம்!

IPL 2019 Chennai vs delhi qualifier two

Advertisement

ஐபில் போட்டியின் 12 வது சீசன் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைகிறது. சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட நிலையில் மும்பை அணியுடன் இறுதி போட்டியில் மோதப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஆட்டம் இன்று சென்னை மற்றும் டெல்லி இடையே நடைபெறுகிறது.

இரண்டு அணிகளுமே இந்த சீசனில் சிறப்பாக விளையாடிவருவதால் இன்றைய போட்டியில் யார் வெற்றிபெறுவர் என இரண்டு அணி ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த சீசனை பொறுத்தவரை அதிக வயாதானவர்கள் விளையாடும் அணி சென்னை அணித்ததன் என்பது அனிருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதேபோல மிகவும் இளம் வயது வீரர்கள் உள்ள அணி என்றால் அது டெல்லி அணிதான். சென்னை அணி கேப்டனை பொறுத்தவரை சர்வதேச அணிகளுக்கே சிம்மசொப்பனமாக  இருப்பவர் தல தோணி. 37 வயதாகும் தோனியின் அனுபவம், நுணுக்கங்களுடன் 24 வயதாகும் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் மோத உள்ளார்.

ஹைதராபாத்தில் நடக்கும் இந்த ஆட்டமானது இன்று இரவு 7 . 30 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #IPL Points Tabls
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story