#Breaking: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய போட்டியில் தங்கம் வென்றது இந்தியா..!
#Breaking: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய போட்டியில் தங்கம் வென்றது இந்தியா..!
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2022 சீனாவில் உள்ள ஹாங்சூ நகரில் வைத்து நடைபெற்று வருகிறது. 39 பிரிவுகளில் ஆசியாவில் உள்ள பல நாடுகள் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளன.
இந்த போட்டியில் இந்திய அணி தற்போது வரை 10 க்கும் அதிகமான தங்க பதக்கங்களை வென்றுள்ளது. இது சரித்திர சாதனையாக கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ஆடவர் அணி இறகுப்பந்து போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளது. ஸ்குவாஷ் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளது.
அபய் சிங் 3-2 என ஆட்டத்தை வென்றார், சவுரவ் கோசல் 1-1 என சமன் செய்தார்.