×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: அபார வெற்றி அடைந்த இந்திய அணி.. ஜடேஜாவை தொடர்ந்து மாஸ் காண்பித்த அஸ்வின்.!

#Breaking: அபார வெற்றி அடைந்த இந்திய அணி.. ஜடேஜாவை தொடர்ந்து மாஸ் காண்பித்த அஸ்வின்.!

Advertisement

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளா ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி அடைந்தது. 

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2ம் இன்னிங்சில் 223 ரன்கள் பின்தங்கினாலும், ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் வார்னர், லபுசென், ஸ்மித் தவிர்த்து பிற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்து மொத்தமாக 91 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

ஆஸ்திரேலிய அணியினை தனது பவுலிங் கொண்டு ஏற்கனவே கதிகலங்க வைத்திருந்த இந்திய அணி மீண்டும் அதே சம்பவத்தை செய்துள்ள நிலையில், இன்று அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 400 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Breaking #India won the match #Cricketer ashwin #கிரிக்கெட் வீரர் அஸ்வின் #கிரிக்கெட் செய்தி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story