தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு டி20 உலகக்கோப்பை தொடர்!

Icc t20 worldcups on next 2 years

icc-t20-worldcups-on-next-2-years Advertisement

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரானது அடுத்ததாக 2021 மற்றும் அதற்கு அடுத்ததாக 2022 ஆம் ஆண்டு நடைபெறும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும் அதற்கு அடுத்த டி20 உலகக்கோப்பையானது ஒரே ஆண்டு இடைவெளியில் 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்றும் ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக டி20 உலகக்கோப்பை 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Icc t20 #t20 world cup #T20 2021 #T20 2022
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story