×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு புற்றுநோய்.. உயிருக்கு போராடும் பரிதாப நிலை..!!

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு புற்றுநோய்.. உயிருக்கு போராடும் பரிதாப நிலை..!!

Advertisement

பஞ்சாப் மாநில அரசியலை பொறுத்தவரையில் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர் நவஜோத் சித்து. இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவரின் மனைவி கவுர் தற்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது, இன்வேசிவ் கேன்சர் எனப்படும் ஊடுருவும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket player #Latest news #Punjab State #பஞ்சாப் மாநிலம் #கிரிக்கெட் வீரர் #விளையாட்டு செய்திகள் #Cricketer wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story