×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோனி மீதுள்ள தீராத காதலால் இந்த ரசிகை செய்துள்ள மோசமான காரியத்தை பாருங்கள்!

Dhonis girl fan posted halk naked photo

Advertisement

2004 ஆம் ஆண்டு தலையில் அதிகமான முடியுடன் முதல்முதலில் இந்தியாவிற்கு ஆடும் பொழுதே தனக்கென ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தவர் தோனி. பேட்டிங்கில் மற்றும் கீப்பிங்கில் சிறந்து விளங்கிய தோனிக்கு மகுடமாக அமைந்தது தான் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு. 

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தகாரரான தோனி இந்திய அணிக்காக அனைத்து சாம்பியன் கோப்பைகளை பெற்றுத் தந்துள்ளார். அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியை ராஜினாமா செய்த தோனி இன்னும் கோலியின் தலைமையில் ஆடி வருகிறார் என்றால் அவருக்கு எப்படி ஒரு மனநிலை இருக்க வேண்டும். 

இத்தகைய சிறப்புமிக்க தோனி கடந்த ஒரு ஆண்டுகளாக பேட்டிங்கில் சொதப்பினார். உலகக்கோப்பை அணிக்கு தோனி தேவையா இல்லையா என்ற நிலை உருவானது. ஆனால் ஆஸ்திரேலியா, ஐபிஎல் தொடர்களில் தோனியின் பேட்டிங்கை பார்த்து அனைவரும் மிரண்டனர். 

தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என நிரூப்பித்து உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார் தோனி. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்து அசத்தினார். 

இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து தோனியை பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து தள்ள துவங்கிவிட்டனர். அனைத்து ரசிகர்களையும் மிஞ்சிய இளம் பெண் ஒருவர் தோனி மீதுள்ள தீராத காதலால் மேலாடையின்றி தனது அரைநிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

நல்ல வேளை அந்த பெண் பின்பற முதுகினை காட்டித் தான் போட்டோவை எடுத்துள்ளார். அந்த போட்டோவை இணைத்த அந்த பெண், "இது தோனிக்காக தான், அவர் என் கணவு, என் காதல், லவ் யூ தோனி" எனவும் பதிவிட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MS Dhoni #dhoni fan #ind vs ban #Warmup
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story