×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேற்று தோனியை ரவுண்டுகட்டிய எதிரணி வீரர்கள்! நேற்று நடந்த இந்த காட்சியை பாத்திங்களா? வைரல் வீடியோ.

நேற்றைய போட்டியின்போது எதிர் அணி வீரர்களுடன் தோனி தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

நேற்றைய போட்டியின்போது எதிர் அணி வீரர்களுடன் தோனி தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் அடித்தது. 168 என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி பல்வேறு திட்டங்களை மாற்றி அமைத்திருந்தார். குறிப்பாக சாம் கரணை ஓப்பனிங் இறக்கியது தொடங்கி, பந்து வீச்சு, பீல்டிங் செட் செய்தது என அனைத்திலும் தோனி நேற்று சிறப்பாக செயல்பட்டார்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியில் விளையாடிவரும் இந்திய அணியின் இளம் வீரர்கள் சென்னை அணியின் கேப்டன் தோனியை சந்தித்து பேசினர். அப்போது தோனி இளம் வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த காட்சியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dhoni #csk #srh #viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story