தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவர்ச்சி போட்டோவுக்கு லைக்.. விராட் கோலியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

கவர்ச்சி போட்டோவுக்கு லைக்.. விராட் கோலியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

cricketer virat kohli explain the like issue in insta story Advertisement

கவர்ச்சி நடிகையின் புகைப்படத்துக்கு லைக் போட்டதாக விராட் கோலி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கைப்பற்றுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே விராட் கோலி கவர்ச்சி நடிகை ஒருவரின் போஸ்ட்க்கு லைக் போட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். 

கவர்ச்சி புகைப்படம்

நடிகை அவ்னித் கவுரின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றிற்கு விராட் கோலி இன்ஸ்டாகிராமில் லைக் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகையின் கவர்ச்சி படத்துக்கு லைக் தேவையா? என்று வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர்.

Cricketer virat kohli

கோலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இதனை அடுத்து ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்ட கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இது குறித்த விஷயத்திற்கு பதில் அளித்து பதிவிட்டிருக்கிறார்.

லைக் போட்டாரா? இல்லையா?

இதுதொடர்பாக கோலி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் "நான் எனது சமூக ஊடக பதிவுகளை அழித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக லைக் விழுந்திருக்கலாம். இந்த விஷயத்துக்கு பின்னால் எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. உங்களின் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cricketer virat kohli #like issue #விராட் கோலி #Trending #sports news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story