×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழக வீரர் அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கும் இந்திய வீரர்!.

தமிழக வீரர் அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கும் இந்திய வீரர்!.

Advertisement

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் காயமடைந்துள்ள தமிழக வீரர் அஸ்வின் காயமடைந்துள்ளதால் நடக்கவிருக்கும் 5 வைத்து டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதில் யார் இறங்குவர் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை நான்கு ஆட்டங்களில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று தொடரின் வெற்றியை இங்கிலாந்திடம் கிடுத்துவிட்டது.

அனைவரும் வெற்றியை எதிர்பார்த்த ஆட்டம் தோல்வியில் முடிந்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ஆம் தேதி நடக்கவுள்ளது.

ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கவுள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் இவர் ஆடுவது சந்தேகம் எனவும். முந்தய ஆட்டங்களில் அஸ்வினுக்கு இந்த தொடரில் பல முறை காயம் ஏற்பட்டுள்ளதாலும் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவுக்கு ஐந்தாவது போட்டியில் விளையாட வாய்ப்பு தரப்படும் என கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#test match #test cricket #india vs england #ashwin #jadeja
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story