×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐபில் அணிகளின் தற்போதைய புள்ளி பட்டியல் நிலவரம்.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..

ஐபில் அணிகளின் தற்போதைய புள்ளி பட்டியல் நிலவரம்.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று கம்பீரமாக முதல் இடத்தில் இருந்துவருகிறது. இதனையடுத்து கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தில் இருந்துவருகிறது.

இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன்  4வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன்  5வது இடத்தில் உள்ளது.

இதனையடுத்து டெல்லி அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

இதனையடுத்து மும்பை அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 8வது இடத்திலும், சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து 9வது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 10வது இடத்திலும் உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2022 #rank list #points
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story