×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னையில் அதிகரிக்கும் மனைவியை மாற்றும் கலாச்சாரம்.. வெளியான பகீர் தகவல்கள்.. கிறுகிறுக்கவைக்கும் உண்மை.!

Wife Swapping in Chennai: மனைவியை மாற்றும் கலாச்சாரம் என்பது சென்னையில் அதிகரித்து வருகிறது.

Advertisement

கடந்த 5 ஆண்டுகளாக மனைவியை மாற்றும் கலாச்சாரம் அதிகரித்து இருக்கிறது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

வைரலாகும் வீடியோ:

Husband Swapping: மேலைநாடுகளின் கலாச்சார மோகம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவி மாற்றும் கலாச்சாரம் என்ற Wife Swapping Case தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெரும் செல்வந்தர்கள் தங்களின் மனைவியை மாற்றிக்கொண்டு உடலுறவு கொள்வதாகவும் தெரியவருகிறது. இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களால் இதுதொடர்பான தகவல்கள் வழக்குகளாக பதிவாகி வருகின்றன. இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சைக்காலஜிஸ்ட் ஆஷா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் இதுதொடர்பான தகவலை பகிர்ந்து இருக்கிறார். 

இதையும் படிங்க: 19 நிமிட அந்தரங்க வீடியோ.. நீங்கள் ஷேர் செய்தீர்களா?.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!

சாவி வைத்து மனைவி மாற்றி உல்லாசம்:

இதுகுறித்து அந்த பெண் வீடியோவில் பேசுகையில், "இதுபோன்ற கலாச்சாரம் தாத்தா காலத்தில் இருந்து இருக்கிறது. முன்னதாக ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு இடையே மட்டும் நடந்த நிலையில், தற்போது இயல்பாக மாறி வருகிறது. இது நல்லதா என கேட்டால் அது கேட்டதுதான் என கூற முடியும். ஒரு சைக்காலஜி தெரிந்த நபராக நான் சொல்வது, இது இருவருக்கும் உடன்பாடு இருப்பதால் நடக்கிறது. கார் சாவியை ஒரு கிண்ணத்தில் போட்டு, யாருக்கு எந்த சாவி கிடைக்கிறதோ, அந்த சாவி உள்ள காருக்குள் சென்று மனைவியை மாற்றிக்கொள்வார்கள். 

கணவரும் மாறும்போது Wife Swapping சரியா?

இந்த விஷயம் நீண்டகாலமாக இருந்துள்ளது. அவர்களுக்கும் எதோ ஒரு தேவை இருப்பதால் ஒத்துக்கொள்கிறார்கள். சட்டப்படி தவறு என்றாலும், அதற்கு ஒத்துழைக்கும் நபர்கள் ஏதன் அடிப்படையில் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள் என தெரியவில்லை. மனநலம், உடல்நலம் என அவர்களுக்கு எது தேவை என தெரியவில்லை. அதை தெரிந்துகொண்டால் மட்டுமே விடை கிடைக்கும். காதலித்து திருமணம் செய்த நபராக இருந்தாலும், அந்த நேரத்தில் மட்டும் அனைத்து காதலும் எங்கு போனது என்ற கேள்வி இருக்கிறது. பல கேள்விகள் எனக்கே இருக்கிறது. இதனால் விவாகரத்தும் நடக்கலாம். இந்த விஷயத்துக்கு Wife Swapping என கூறுகிறார்கள், ஆனால், அங்கு கணவர்களும் தான் மாறுகிறார்கள். பெண்களை ஒரு பொருளாக பார்ப்பதால் Wife என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்துவிடுகின்றனர்" என பேசினார்.

வீடியோ நன்றி: Arrowroots Media 

இதையும் படிங்க: 6 ஆண்டு வேலையை தூக்கியெறிந்துவிட்டு தவெக-வுக்கு களப்பணி.. வைரலாகும் இளைஞரின் ராஜினாமா கடிதம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#18 plus #Wife Swapping in Chennai #மனைவி மாற்றும் கலாச்சாரம் #உடலுறவு #சென்னை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story