தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரபரப்பாக சூடுபிடிக்கும் வாக்கு எணிக்கை: தற்போது காங்கிரஸ் முன்னிலை!. சோகத்தில் மூழ்கிய பாஜக!

vote counting, congress leading

vote counting, congress leading Advertisement


மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. 

இந்த முடிவுகளின் அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் பாஜக - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vote counting

ஐந்து மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்த தேர்தல் முடிவுகளில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போவது என்பது தெரிந்துவிடும் என பொதுமக்கள் ஆவலுடன் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்:

காங்கிரஸ் : 92

பாஜக: 86

பி.பகுஜன் சமாஜ் கட்சி  -3

மற்றவை: 08

மத்தியப்பிரதேசம் மொத்த தொகுதிகள் 230 ஆகும். ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவை இந்தியா முழுவதும் எதிர்பார்த்துவருகிறது. 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vote counting #bjp #congress
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story